ஒரு புது முயற்சி
நாரதர் : " நாராயணா !! நாராயணா !! "
விஷ்ணு : " என்ன நாரதரே.. மிகவும் கவலையுடன் உள்ளீர்கள் ?"
நாரதர் : "பிரபு !! பூலோகத்தில் 2 நாட்கள் இருந்தேன். ஒரு வயதான அம்மாவின் குரல் கேட்டது. அவள் உங்களை சபித்து கொண்டு இருந்தாள்..."
விஷ்ணு : " எதற்காக நாரதரே?"
நாரதர் : " பிரபு !! உங்களுக்கு தெரியாததா? அந்த அம்மையார் உயிர் வாழ ஆசை இல்லாமல் உங்களடி சேர தினமும் பிரார்தனை செய்கிறாள். தாங்கள் அவள் பிரார்தனையை நிறைவேற்றாததால் உங்களை சபித்து கொண்டு இருந்தாள். "
விஷ்ணு : " என்ன கொடுமை இது? வாழ பிடிக்காத அளவிற்கு அவளுக்கு என்ன பிரச்சனை?"
பிரம்மா : "பிரபு !! எல்லாம் மருமகள் பிரச்சனை தான். உங்களை சபிப்பவர்கள் மிகவும் குறைச்சல்..ஆனால் என்னை எல்லா பெண்களும் தினமும் சபிக்கின்றனர்."
நாரதர் : " ஆம் பிரபு !! 'என்னை ஏன் பெண்ணாக படைத்தாய்?' என்று புலம்பாத பெண்களே இல்லை"
பிரம்மா : "பிரபு !! இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் "
முருகர் : " இப்பொழுது தான் கூட்டு குடும்பங்கள் குறைந்து விட்டதே பிறகு என்ன பிரச்சனை?"
நாரதர் : " முருகா ! கூட்டு குடும்பங்கள் பல வகைகளில் உதவுகின்றன. கணவன் மனைவி பிரச்சனை, குழந்தை வளர்ப்பு என சொல்லிக்கொண்டே போகலாம்."
விஷ்ணு : "இப்பொழுது என்ன செய்வது?
விநாயகர் : " நாரதரே ! எல்லா பிரச்சனைகளையும் விவரியுங்கள்"
நாரதர் : " 1. பெண்கள் தான் பெண்ணாக பிறந்ததையே சாபமாக நினைக்கின்றனர்.
வாழ்வில் அவர்களுக்கு துன்பம் மட்டும் தான் என்று புலம்புகின்றனர்.
2. எந்த பெண்ணும் தனக்கு பெண் குழந்தை பிறப்பதை விரும்பவுது இல்லை.
3. மாமியார் மருமகள் பிரச்சனையால் குடும்பத்தில் அனைவர் அமைதியும் குலைகிறது."
விநாயகர் : " எல்லா பெண்களும் திருமணத்திற்கு பிறகும் தன் பெற்றோரோடு இருக்கட்டும். இதுவும் கூட்டு குடும்பம்தானே. இதனால் பெண்கள் தனக்கு பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று விரும்புவர். மாமியார் மருமகள் பிரச்சனை மறைந்துவிடும். குடும்பத்தில் அமைதி நிலவும்."
நாரதர் : " இது ஒரு புது முயற்சி தான். ஆனால் ஆண்கள் தன் பெற்றோரை பிரிந்து இருக்க வேண்டுமே?"
விநாயகர் : " ஆண்களால் இதுவரை ஏதேனும் பிரச்சனை வந்ததுண்டா? குடும்ப அமைதிக்காக தினமும் கஷ்டப்படுபவர்கள் இந்த தியாகத்தையும் செய்யட்டுமே. இரு பெண்கள் ஒற்றுமையாக இருப்பது அதிசயம், தாய் மகளை தவிர !!"
முருகர் : "அண்ணா !! நீங்கள் சொல்வது சரிதான்."
பிரம்மா : " விநாயகா !! நீ சொல்வது போல் உலகை மாற்றி அமைக்கிறேன். அப்பொழுதாவது அமைதி நிலவுகிறதா என்று பார்க்கலாம் !!"
31 Comments:
At 12:18 AM, December 05, 2006, KK said…
Very radical thought :) Do not know if its possible :)
At 12:27 AM, December 05, 2006, Arunkumar said…
"Out of the box" thought :)
As KK said, not sure if its feasible...
"solla maranda kadhai" aayitta? :(
At 7:16 PM, December 05, 2006, Dreamzz said…
ennanga.... purathci themela oru entyr pottu kalakareenga...?
/1. பெண்கள் தான் பெண்ணாக பிறந்ததையே சாபமாக நினைக்கின்றனர்.
வாழ்வில் அவர்களுக்கு துன்பம் மட்டும் தான் என்று புலம்புகின்றனர்.//
enakku therinju aangalukkum pen kulandhaigal thaan virumbuvaanga!
neenga solli irukirathu oru nalla but controversial concept... seekiram aana marumagan - maamanar sandai varum... ella marumaganukkum apparam prichanai thaan (naama solla marandha kadhai ) pola!
namakku vera innum kalyanam aagal..ahaa..enga neega idha spread apnni popular agarathukku oru 2-3 years wait pannunga plsssss
At 11:39 PM, December 05, 2006, Swamy Srinivasan aka Kittu Mama said…
Modern Thiruvilaayadal paarthaa maariyae irukku.
Rousaaga irundaalum excellent thought and presentation.
At 12:48 AM, December 06, 2006, Balaji S Rajan said…
Humorous one! Sounds interesting. Let it happen and see how it goes. Probably more police stations for men only will be opened to reduce the gas stove accidents and other problems for men.
At 4:19 AM, December 06, 2006, Divya said…
வீட்டோடு மாப்பிள்ளை வேணும்னு matrimonial ல போட்டு பார்க்கலாம் போலிருக்குதே,
நல்ல ஐடியா கொடுத்திருக்கிறிங்க உங்கள் பதிவில், நகைச்சுவையுடன், வாழ்த்துக்கள்.
At 10:07 AM, December 06, 2006, Pavithra said…
kk - Thanks !! Just an imagination. Not sure of the consequences if it happens ;-)
arunkumar - Welcome !!
dreamzz - "marumagan - maamanar sandai varum" evalo naal than maamiyaar marumagale sanda potu karathu? ;-)
kittu - Thanks ;-)
balaji - Thanks ;-). "police stations for men" ROTFL !!
divya - Welcome !! Thanks ;-).
At 11:38 AM, December 08, 2006, Anonymous said…
Pavithra - Nallathoru Idea thaan.. But practically paarthomnaa , Maamiyarkum marumagalukkum ulla idaivelai innum athigamaagi vidum endru thaan thondrukirathu..
Aanaal pavithra, ungalukku oru thanks..yenna nalla velai pengalukku pathil aangal thaali katta vendum endru yosikamal irunthathakku :))jus kidding
At 4:17 PM, December 08, 2006, Dany said…
yes i agree it will be diff for girls to leave their parents. it will be the same for guys as well may be andha gaalam maadhiri a whole family should live together and form a village so all live very near by :-P
At 12:39 PM, December 09, 2006, Pavithra said…
Prakash - Basically, it is tough for any person to adjust to a new environment, worse when its a hostile environment. Girls are forced to cope up with this situation and things become worse when this difficult task is taken for granted and she is never appreciated. If men start living in a new environment other than where they r brought up I'm sure they can't manage even for sometime. They might understand what it means to be bossed around every minute. Maybe then they'll realize what their wife is going through and understand them better.
That is what a good wife needs "understanding".
"Maamiyarkum marumagalukkum ulla idaivelai" - I personally feel that sometimes less interference can make this relationship better. Every maamiyar is going to have her daughter with her so why should we bother abt marumagal's love (which anyways seems so distant)
At 12:40 PM, December 09, 2006, Pavithra said…
Dan - Thanks ;-).
At 4:23 PM, December 09, 2006, Jeevan said…
Its some thing different, Thiruvelaiyadal style super pavi.
Paaththu itha padichittu ella marumagalum amma vettuku poganumnu porekodi pudikka poranga!!
At 1:58 AM, December 13, 2006, Syam said…
//ஆண்களால் இதுவரை ஏதேனும் பிரச்சனை வந்ததுண்டா? குடும்ப அமைதிக்காக தினமும் கஷ்டப்படுபவர்கள் இந்த தியாகத்தையும் செய்யட்டுமே//
சரியா சொன்னீங்க...அதுவும் சாயந்தரம் ஆனா கம்பெனி குடுக்கற மாமனாரா இருந்தா சூப்பரா இருக்கும் :-)
At 10:35 PM, December 13, 2006, Anonymous said…
//ஆண்களால் இதுவரை ஏதேனும் பிரச்சனை வந்ததுண்டா? குடும்ப அமைதிக்காக தினமும் கஷ்டப்படுபவர்கள் இந்த தியாகத்தையும் செய்யட்டுமே. இரு பெண்கள் ஒற்றுமையாக இருப்பது அதிசயம், தாய் மகளை தவிர !!"//
:D unmaidhan ooralavu.Try pannalam.
ungalukku nu idea varudhu.narayana!narayana!:))))
@Syam:Romba overu.
At 2:13 PM, December 23, 2006, Marutham said…
long time......
Epdi irukeenga? :)
rembr- the five pt someone - review... well it was nt there actuly.
Coming to ur post, :)
Nice try- liked t style u have followed in this one. Well... b4 i leave
"wish u a merry christmas & a very happy new year!"
At 12:19 PM, December 24, 2006, ambi said…
//எல்லா பெண்களும் திருமணத்திற்கு பிறகும் தன் பெற்றோரோடு இருக்கட்டும். இதுவும் கூட்டு குடும்பம்தானே//
different thought! ungalala thaan mudiyum sister. but practical difficulties neraya irukku!
(after along time, i am so happy to drop a comment in your post sister)
//சரியா சொன்னீங்க...அதுவும் சாயந்தரம் ஆனா கம்பெனி குடுக்கற மாமனாரா இருந்தா சூப்பரா இருக்கும் //
எலேய் ச்யாம்! நீ அப்படியே மச்சினியும், கம்பெனி குடுத்தா நல்லா இருக்கும்!னு சொல்லுவியே. :p
At 8:05 AM, December 25, 2006, Pavithra said…
Jeevan - Thanks ;-)
Syam - ROTFL ;-)
SKM - Etho ennala mudincha naradhar velai !!
marutham - Thanks a lot for your wishes and wish you too a very Happy new year.
Ambi - Welcome after a long time. Itha than naan ethirpaarthen. ;-)
At 12:47 PM, December 25, 2006, Story Teller said…
nadaimuraiyil sathiyamagumanu theriyalai, anyway nenaichu partha vithayasama dhan iruku... (btw i'm a newbie to your blog)
At 10:52 PM, December 27, 2006, EarthlyTraveler said…
May this New Year brings you all the happiness in the world for you.Happy New Year to you Pavithra.--SKM
At 10:22 AM, December 28, 2006, Bharani said…
Hi Pavithra..Wishing You a Very Happy & Prosperous New Year :)
At 1:22 PM, December 30, 2006, Jeevan said…
Hi Pavithra
WISH YOU AND YOUR FAMILY A HAPPY NEW YEAR!!
All your wishes comes alive:)
At 1:24 PM, December 30, 2006, KK said…
Wishing you a very Happy and Prosperous New Year!!! :D
At 11:57 AM, January 01, 2007, My days(Gops) said…
Happy New Year'nga
At 1:04 PM, January 02, 2007, k4karthik said…
வித்யாசமான யோசனை தான்..
இப்போவே பாதி வீட்டில வெளிய தெரியாம இப்படிதான் இருக்குது.. இதுல promotion வேறயா?
முருகா காப்பாத்து... என்னை மலை எத்து..
At 2:07 AM, January 04, 2007, butterfly Surya said…
Hi
Heartiest new year greetings....
Good one...
Keep it up
Surya
Dubai
butterflysurya@gmail.com
At 9:59 AM, January 06, 2007, Pavithra said…
delhi_tamilan - Welcome !!
TS - Sorry abt that but then improving our tamil knowledge is good ;-)
Karthik - Welcome !!
SKM, Barani, Jeevan, kk , Gops, Surya - Thanks a lot for your wishes !! Wish you all & all my blogger friends a very happy new year 2007.
At 2:04 PM, January 09, 2007, ambi said…
nestu postu ejamaan! naan kooda post pottachu theriyuma! :p
At 4:03 PM, January 13, 2007, Jeevan said…
Hi Pavithra. Wish you and your family a Happy Pongalo Pongal. have a nice time:)
At 6:30 AM, January 20, 2007, S.Senthil Kumar said…
Good thinking and idea. But already male are facing a tough time with wife. Do you wish to add an extra burden to them. why pa? chinna poodam samaalika vea perum pathu, oru poodam family kita maati kira solluringa!! ithu neyama
At 9:04 PM, December 14, 2008, Anonymous said…
Dear Sir,
anyone give thw solution of my friend problems.6 month before my friend married one girl. She is now fight with him .Reason is my friend have a sister and brother.Brother not india.He is in UAE.Sister is near staying of my friend house.His sister daily come to his mother house.This is not like my friends wife.She is Vegetarian.But his family people eating non veg.But people not compulsary to her what eat meat.Now She is fight for
1.leaving from his mom and sister family.
2.His family now confused what can do?
3.Now she say dont speak your sister and she thinking wrongly his sister and him.
4.Before the marriage he say you go work after marriage.But after marriage he told dont want to go to work.Because some sorrounding people say his wife is have some boyfriend (not lover or other) in before she is working that place.So She told.But She angered.B
He is help of his family also but the people also now fight with him.
Please anyone give the good solution of this problem?
At 3:53 PM, January 10, 2019, Vicky Ram said…
Thank you sharing this kind of noteworthy information. Nice Post.
Article submission sites
Education
Post a Comment
<< Home